Monday, September 26, 2011

The Rise of Damo” Chinese Song Lyrics – 7aam Arivu Songs Lyrics

Zhe yindu nanzi shi shui?
யார் இந்த இந்தியன்
ta waisheme lai?
ஏன் இங்கு வந்தான்
youren ma ta shi hehang.
இவனை முனிவன் என்பர் சிலர்
youren shuo ta shi shen
கடவுள் என்பர் பலர்
ta zhi hao ni de wo de bing
நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
ta wei women zuo wanju
விளையாட பொம்மை செய்தான்
ta jiao women da jia waiyu
அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான்
women chang tai mier
தமிழில் என்னை பாட வைத்தான்
“thaaye tamil-e vanangugiren
“தாயே தமிழே வணங்குகிறேன்
unnoda thodangugiren
உன்னோடே தொடங்குகிறேன்
ezhai enthan naavil neeye
ஏழை எந்தன் நாவில் நீயே
kovil kondaaiye
கோவில் கொண்டாயே!
ta hen qiguai hen qiguai hen qiguai
அவன் மிக மிக விசித்திரமானவன்
ta chang ding zhe qiangbi.
வேற்று சுவரை பார்த்துகிடப்பான்
ta yu niao lei he dongwu jiaoten.
பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
women hen ai hen ai ta
அவனை அதீதமாக நேசித்தோம்
damo hui bu huilai?
தமோ திரும்பி வருவானா?
damo hui bu huilai?
மீண்டும் அவனைக் காண்போமா?

Innum Enna Thozha Lyrics – 7aam Arivu Songs Lyrics

Movie: 7aam Arivu
Song Title: Innum Enna Thozha
Starring: Suriya, Shruthi Haasan, Johnny Tri Nguyen
Lyrics: P. Vijay
Singers: Balram, Naresh Iyer & Suchith Suresan
Music Director: Harris Jayaraj
Director: A. R. Murugadoss

Lyrics of Innum Enna Thozha Song:
இன்னும் என்ன தொழா , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …
இன்னும் என்ன தொழா , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பலர் கைக்களை சேர்க்கலாம்
வினை வினைத்தால்
நெல்லை விதை விதித்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறைக்குமா
ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்
கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
ஏழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்
பணி மூட்டம் வந்து பணிதென்ன
சுடும் பகலவன் மறையுமா
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா
இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …

amma Yamma Song Lyrics – 7aam Arivu Songs Lyrics

 Movie: 7aam Arivu
Song Title: Yamma Yamma
Starring: Suriya, Shruthi Haasan, Johnny Tri Nguyen
Lyrics: Kabilan
Singers: S. P. Balasubrahmanyam & Swetha Menon
Music Director: Harris Jayaraj
Director: A. R. Murugadoss

Lyrics of Yamma Yamma Song:
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண் ஓட காதல் கை ரேகபோல
பெண்ணோட காதல் கை குட்ட போல
கனவுக்குள்ள அவல வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லங்குயல கையில் தந்தாலே
என் முச்சு காத்தா வாங்கி போனாளே
பொம்பளைய நம்பி கேட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்துடுக்க போன உன் முச்சுடுங்கு தன்னா
காதல் முத்துதேடாத பின்னால்
மனம் பித்தமாகும் தன்னால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வின் பேச்சு
மனம் முன்னாடிய புன்னா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன அலே இல்லடா
காதல் ஒரு போத மாத்திர
அத போட்டுக்கிட்ட முங்கில் யாத்திர
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட முங்கில்
அது பாட்டு பாட கொடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்ன பாத்தி பாடும்
வந்து போனது யாரு
ஒரு நந்தவன தெரு
நம்பி நோந்து போறன் பாரு
அவ பூவு இல்ல நாறு
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டுயரும்ப போல நெருடாதே
மனம் தாங்கதே தாங்கதே
வானாவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி
போனதேங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என் கண்ணா கட்டி
கூட்டி போங்கடா
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண் ஓட காதல் கை ரேகபோல
பெண்ணோட காதல் கை குட்ட போல
கனவுக்குள்ள அவல வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லங்குயல கையில் தந்தாலே
என் முச்சு காத்தா வாங்கி போனாளே

Yellae Lama Song Lyrics – 7aam Arivu Songs Lyrics

Movie: 7aam Arivu
Song Title: Yellae Lama
Starring: Suriya, Shruthi Haasan, Johnny Tri Nguyen
Lyrics: Na. Muthukumar
Singers: Vijay Prakash, Karthik, Shalini & Shruti Hassan
Music Director: Harris Jayaraj
Director: A. R. Murugadoss

Lyrics of Yellae Lama Song:
யல்லே லாமா யல்லே யலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் பின்னி தாவுதடி குதிக்க.. – X2
அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ , விழி ஈர்ப்பை கண்டேனடி
ஓசை கேட்காமலே , இசை அமைத்தான் பெதொவனே
நீ என்னை கேட்காமலே , என்னை காதல் செய் நண்பனே
உத்துமதிபாய் என்னை பார்த்தவளும் நீதானே
முத்தகுலையில் நெஞ்ச கலைச்சவாலும் நீதானே
மனம் மனம் அழகாய் மாறி போனனேன் நானே
யல்லே லாமா யல்லே யலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோஷம்மா வெள்ளம் அல்லுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் பின்னி தாவுதடி குதிக்க..
சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே..
இல வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்..
தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்..
இருவரும் மட்டும் வாழ பூமி மட்டும் செய்வோமா
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா..
யல்லே லாமா யல்லே யலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் பின்னி தாவுதடி குதிக்க

Mun Andhi Song Lyrics – 7aam Arivu Songs Lyrics

Movie: 7aam Arivu
Song Title: Mun Andhi
Starring: Suriya, Shruthi Haasan, Johnny Tri Nguyen
Lyrics: Na. Muthukumar
Singers: Karthik & Megha
Music Director: Harris Jayaraj
Director: A. R. Murugadoss

Lyrics of  Mun Andhi Song:
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..
ஒ அழகே ஒ இமை அழகே
ஹே கலைந்தாலும் உந்தன் கூந்தல்
ஒரழகே
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னை தீண்டதானே
மேகம் தாகம் கொண்டு
மழையை தூவுதோ
வந்து உன்னை தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ ஒ ஒ
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும்
உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..
Listen to 7aam Arivu Songs – Click Here

Oh Ringa Ringa Song Lyrics – 7aam Arivu

 Movie: 7aam Arivu
Song Title: Oh Ringa Ringa
Starring: Suriya, Shruthi Haasan, Johnny Tri Nguyen
Lyrics: P. Vijay
Singers: Balram, Naresh Iyer & Suchith Suresan
Music Director: Harris Jayaraj
Director: A. R. Murugadoss

Lyrics of  Oh Ringa Ringa Song:
ஒ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் காங்க அஹ
ஏ பிங்கா பிங்கா
ஹிப் பாப் லா சாங் அஹ
ஒ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா
ஒ மன ஒ மன ஒன்னான
கூட்டமும் ஆட்டமும் எளிதான
ஒவ்வொரு நாளுமே தீம்தான
நண்பனின் நண்பனும் நான்தானா
( ய கம கம
நெஞ்சங்டுங்குமா
நீ நெச்சதா நடத்திகோ நடத்திகோ
ஏ கும கும
கண் உறங்குமா
நீ கடாச்சதா எடுத்தகோ எடுத்தகோ ) – X2
ஒ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் காங்க அஹ
ஏ பிங்கா பிங்கா
ஹிப் பாப் லா சாங் அஹ
ஒ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நம் ஆயிரம் பூங்கா
ஹே ஐலே ஐலே ஹே ஐலே
நம்ம லைப் குட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு ஸ்டைல் எஹ்
நிக்காத நின்னாலே
ஓய் ஓய்லே ஓய்லே ஒஹ் ஓய்லே
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வும் வரும் சைலே
உலகெங்கும் உல்லலே
நிறைய நிறையவே துல்லிகோ
குறைய குறையவே அள்ளிக்கோ
தெளிய தெளியவே கத்துக்கோ
தெரிஞ்ச தவறுகள் ஒத்துக்கோ
( ய கம கம
நெஞ்சங்டுங்குமா
நீ நெச்சதா நடத்திகோ நடத்திகோ
ஏ கும கும
கண் உறங்குமா
நீ கடாச்சதா எடுத்தகோ எடுத்தகோ ) – X2
அஹ அஹ அஹ அஹ அஹ ஐலே
அஹ அஹ அஹ அஹ அஹ ஐலே
அஹ அஹ அஹ அஹ அஹ ஐலே
அஹ அஹ அஹ அஹ அஹ்ஹ்ஹ
அஹ அஹ அஹ அஹ அஹ்ஹ்ஹ
ஹே டாச்சு டாச்சு தொடச்சு
கை சேர்ந்து சேர்ந்து கூட்டாச்சு
நட்போட பாட்டு போட்டாச்சு
மனசெல்லாம் மொட்டச்சு
ஹே ஆச்சு ஆச்சு புதுசாச்சு
அது போன நிமஷம் பழசாச்சு
தினம்தோறும் தோறும் தினசாச்சு
எல்லாமே நமக்காச்சு
லைப் ஹ் லைட் வே ஆட்டம் தான்
ஜெய்க ஜெயகவே கூட்டம் தான்
உயர உயரவே மேகம் தான்
உணரும் பொது வேகம் தான்
ஒ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் காங்க அஹ
ஏ பிங்கா பிங்கா
ஹிப் பாப் லா சாங் அஹ
ஒ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா
ஒ மன ஒ மன ஒன்னான
கூட்டமும் ஆட்டமும் எளிதான
ஒவ்வொரு நாளுமே தீம்தான
நண்பனின் நண்பனும் நான்தானா
( ய கம கம
நெஞ்சங்டுங்குமா
நீ நெச்சதா நடத்திகோ நடத்திகோ
எ கும கும
கண் உறங்குமா
நீ கடாச்சதா எடுத்தகோ எடுத்தகோ ) – X2